Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694

imagesHO7CWHOGகட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சுமார் 3 கோடியே 75 லட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை விமான நிலையத்தில் இருந்து வெளியில் எடுத்துச் செல்ல முயற்சித்த இரண்டு விமான சேவை ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் 75 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஒருவர் பிரபல விமான சேவை நிறுவனம் ஒன்றின் அதிகாரி. மற்றைய நபர் அந்த விமான நிறுவனத்தின் சாரதி என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 4 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் சிங்கப்பூரில் இன்று அதிகாலை 1.30 அளவில் வந்த விமானத்தில் கட்டுநாயக்க வந்துள்ளனர்.

குறித்த விமானத்தில் வந்த பயணி ஒருவர் இந்த தங்கத்தை கடத்தி வந்திருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விமான நிலையத்தில் இருந்து அதனை வெளியில் கொண்டு செல்வதற்காக அந்தப் பயணி தங்கப் பொதியை விமான சேவை அதிகாரியிடம் வழங்கியிருக்கலாம் என சுங்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர் சாரதியுடன் தங்கத்தை விமான நிலையத்திற்கு வெளியில் எடுத்துச் செல்ல முயற்சித்த போது, ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து சுங்க திணைக்களத்தின் மத்திய விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணகளை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்