உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledஇலங்கையின் கடலுணவுப் பொருட்களின் ஏற்றுமதி 36 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகசுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் கடலுணவுப் பொருட்களுக்கு தடை விதித்ததை அடுத்து, இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஆறு மாதங்களில் 85.8 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஏற்றுமதிகளே இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்