உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledஒருவர் நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாய்வானின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.சிங்கபூரில் இருந்து ஜேர்மன் செல்வதற்காக அவர் தாய்லாந்து விமான நிலையத்தில் தரையிறங்கு, ஜேர்மன் விமானத்துக்கு மாறும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் போலியான வீசாவை கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ள போதும், அவர் குறித்த மேலதிக விபரங்கள் எவையும் இன்னும் வெளியாகவில்லை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்