உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயித் ராட் அல்குசைன் இவ்வருட இறுதிக்குள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு கடந்த பெப்ரவரியில் அரசாங்கம் உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்திருந்தது.எனினும் அவர் விஜயம் மேற்கொள்ள திகதி குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்