உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694
Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694

untitledவவுனியாவில் நேற்று வெள்ளிக்கிழமை கூடிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் செயற்குழு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட செயற்குழு நேற்று வட மாகாண சுகாதார அமைச்சரின் வவுனியா இணைப்பு செயலகத்தில் கூடியபோதே இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழரசுக் கட்சிகளின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகள் ஒன்று கூடி வவுனியா மாவட்டத்தில் மக்களின் நலன்சார் திட்டங்களை முன்னெடுப்பது மற்றும் அரசியல் ரீதியான வேலைத்திட்டத்தை முனைப்புடன் செயற்படுத்துவது தொடர்பில் கூடி ஆராய்ந்துள்ளனர்.

இதன்போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தனித்தனியே செயற்பட்டு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுடனான அபிலாஷைகளில் குழப்பதை ஏற்படுத்தாது ஒன்றிணைந்து வவுனியா மாவட்டத்தில் செயற்படுத்துவதுடன் அதனை ஏனைய வடக்கு கிழக்கிலும் முன்னெடுப்பதற்கான முதற்கட்ட பணி தொடர்பாகவும் ஆராயப்பட்டிருந்தது.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழரசுக் கட்சி என்பவற்றின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் அத்தியாவசியமான உடனடிப்பிரச்சனைகள் தொடர்பாகவும், அபிவிருத்தி தொடர்பாகவும் பொதுவான அணுகுமுறையை கையாழுதல் மற்றும் அவ் விடயங்களை மக்களுக்கு எடுத்து செல்லுதல் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டதுடன் முடிவுகளும் எட்டப்பட்டிருந்தன.

அத்துடன் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை நோக்கி செல்வதற்கு மாவட்ட செயற்குழு அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் ஆக்கபூர்வமாக செயற்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் நீண்டகாலமாக எவ்வித விசாரணைகளும் இன்றி சிறையில்வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பலவேறு காலப்பகுதிகளில் காணமல்போனோர் தொடர்பில் தொடர்ந்தும் முனைப்புடன் செயற்படுவதுடன் இக் கோரிக்கைகளை வலுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பல்வேறு தரப்புகளின் ஒத்துழைப்பை பெற்று நடைமுறைப்படுத்துவது எனவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இதேவேளை மாவட்ட, பிரதேச, கிராமிய மட்டத்தில் மக்களுக்கான தேவைகளை இனங்கண்டு அவற்றிற்கான தீர்வுகளை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை ஒன்றிணைந்து செயற்படுத்துவதுடன் மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரப்பெருக்கம் உட்பட வவுனியா மாவட்டத்தில் வறுமையை இல்லாதொழிக்க கூட்டாக செயற்படுத்தல் எனவும் முடிவுகள் எட்டப்பட்டிருந்தன.

பொதுமக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் நிர்வாக ரீதியிலான பிரச்சனைகளை தீர்த்துவைப்பதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் மக்களுக்கு நீதியான செயற்பாடுகளை மேற்கொள்ள கூட்டமைப்பாலான உதவிகளையும் ஏற்படுத்துவது எனவும் தீர்வுகள் காணப்பட்டிருந்ததுடன் மாதாந்தம் இவ்வாறான செயற்குழுக்கூட்டத்தை நடாத்துவதோடு வவுனியா மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தமிழ் தேசிய்ககூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து உழைப்பதோடு மாதாந்தம் செயற்குழுவை கூட்டி அவ்அவப்போது செயற்படுத்த வேண்டிய வேலைத்திட்டங்களை மற்றும் தொடர் நடவடிக்கைகளை தொடர்பாகவும் ஆராய்வது எனவும் இக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் நாடாழுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், மருத்துவர் சிவமோகன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், மா.தியாகராசா, எம்.பி. நடராஜா, இ.இந்திரராசா மற்றும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் முக்கியஸ்த்தர்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694
முந்தைய செய்திகள்