உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledதமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். நாட்டின் முக்கிய சிறைச்சாலைகளில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வெலிக்கடை உள்ளிட்ட சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு சர்வதேச சமூகம் தமிழ் தரப்புக்களும் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணை எதுவமின்றி இலங்கைச் சிறைகளில் நீண்ட நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்