உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்jaffna_uni_student_002இலங்கையின் பல்வேறு சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.இன்றைய தினம் நண்பகல் 12 மணியளவில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலைப்பீட மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.மாணவர்கள், விரிவுரையாளர்கள் வளாகத்திலிருந்து வாயில் வரை நடந்து வந்து வாயிலில் நின்று போராட்டத்தை நடத்தினர்.

இதன்போது சிறைகளில் உள்ள உறவுகளை நல்லாட்சி குறித்து பேசிக்கொள்ளும் அரசாங்கம் விடுதலை செய்யவேண்டும் என மாணவர்கள் வலியுறுத்திக் கூறினர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்