உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்One Response to “எனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த கனடா வாழ் நண்பர்கள்!”

 • நடித்திடும் இவ்வுலகில்.
  வசதியும் நிரந்தரமல்ல,
  பிரிவும் நிரந்தரமல்ல,
  அறியா வயதில் துளிர்த்த
  அந்தப் பழைய நாட்களில்
  நண்பர்களோடு ஜாலியாக
  ஓடிப்பிடித்து விளையாடிய
  அந்த இனிய நினைவுகள்
  மட்டுமே நிரந்தரம்.

  வாழ்த்துகின்றேன்.
  காலங்கள் கடந்து
  சென்றாலும் நட்பின்
  ஆழத்தையும் வாசத்தையும்
  மறந்து போகாத. நட்பு மலர்களை.
  மகிழ்வோடு வாழ்த்துகின்றேன்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்