உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


Untitled-1
சாந்தை பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட தம்பித்துரை குணத்திலகம்
இன்று24.10.2015 தமது 66 அகவையைக் கடந்து 67ஆவது அகவையில் அடி வைக்கிறார்
66அகவை கடந்த எங்கள்அம்மப்பாவை மேலும் பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ அம்மப்பாவின்
குல தெய்வமாம் சாந்தை விநாயகனை வேண்டி வாழ்த்துகின்றோம் .

கேசிகன் ,கஜாயினி
ஒஸ்லோ ,நோர்வே

7 Responses to “பிறந்த நாள் வாழ்த்து !தம்பித்துரை குணத்திலகம்”

 • kanagaratnam:

  கல்வி ஞானமும், அனுபவ ஞானமும் பெற்று கல்வி, அறிவு, ஆற்றல்மிகு ஆசானாக சேவை செய்து ஓய்வு பெற்றும்; ஊரின் வளர்ச்சியில் பெரும் தொண்டாற்றிவரும் தம்பி(த்துரை) குணதிலகம் அவர்களை “வாழ்க பல்லாண்டு” என வாழ்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

 • K.Velmurugan italy:

  எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்.

 • Velmurugan:

  எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன்.

 • nanthan:

  எமது ஊர் ஆசான் திரு.குணதிலகம் அவர்கள் நோய் நொடி இன்றி நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்.

 • panipulam.net:

  அகவை 67ல் அடிஎடுத்து வைக்கும் எங்கள் கிராமியக்
  கவியே?,நீங்கள் பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம்
  வாழ்க வாழ்க என உரிமையோடு உங்களை உளமற வாழ்த்துகிறோம்! பணிப்புலம் இணையம்

 • த:தனகோபால்::

  வருடங்கள் வருவதிலும்
  போவதிலும் என்னபயன்?
  செய்யும் செயல்களால்த்தான்
  செயல்களுக்கும் பயன்.
  இன்னுமோர் ஆண்டு
  இனிதாய் மலர்ந்திருக்கு
  புதிதாய் பெரிதாய்
  நிறைவாய் உயர்வாய்
  வாழ வாழ்த்துகிறேன்…!

 • Veerasingam Nagendram:

  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்