உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்தேசிய அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் மத்தியில் முரண்பாடுகள் தலையெடுத்துவருவதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கள் கட்சியை விட ஏனைய கட்சி அமைச்சர்களுக்கு கிடைத்துள்ள அமைச்சுப் பதவிகள் மற்றும் அலுவலக வசதிகள் என்பனவே இந்த முரண்பாடுகளுக்கான காரணமாகும். 

அத்துடன் இரண்டு கட்சி அமைச்சர்களும் மஹிந்த ராஜபக்ஷ சர்வாதிகாரத்தின் வீழ்ச்சிக்கு தாங்களே காரணம் என்று தனித்து உரிமை கொண்டாடத் தொடங்கியிருப்பதும் இந்த முரண்பாடுகளுக்கான மற்றுமொரு காரணமாகும். இவ்வாறான நிலையில் இந்த முரண்பாடுகள் மிக விரைவில் பகிரங்கமாக வெடிக்கும் அதேவேளை தேசிய அரசாங்கத்தின் இருப்புக்கும் ஆபத்தாக அமையும் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்