Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitledஇலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளதால், தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கவிக்கோ அப்துல்ரகுமானின் பவளவிழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம் சென்னைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், விமானநிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இலங்கையின் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளதால் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்குமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மீனவர்கள் பிரச்சினைக்கு இரு அரசாங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வினை காணமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்