உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள் Unavngivetநீதவான், வழக்கை விசாரணைக்கு உட்படுத்தி கொண்டிருந்தபோது பெரிய சத்தத்தில் கொட்டாவி விட்டவருக்கு எட்டுமாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற அறைக்குள் கொட்டாவி விட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட இரத்மலானை இமேஷா வசந்த என்பருக்கே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

 

கல்கிஸை பிரதான நீதவான் மொஹமட் சாஹாப்தீன், அவருக்கு எட்டுமாதங்கள் கட்டாய சிறைத்தண்டனை விதித்தார். அவர், ஹெரோய்ன் வழக்கொன்றின் சந்தேகநபராவார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்