உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Unavngivet

7 Responses to “உங்களுக்கு தெரியுமா”

 • Aanpalagan:

  அவள் முழுகாமல் இருக்கின்றாள் என்றால் அதன் இலக்கிய கருத்து அவள் தலெஜில் தண்ணீ வார்க்காமல் இருகின்றாள் என்பது. அதன் மரபுக்கருத்து அவள் கர்ப்பம் அடைந்துளால் என்பது. அவன் கம்பி நீடிவிட்டன் என்றால் அதன் இலக்கிய கருத்து அவன் கம்பியை நீளமாகியுள்ளான் என்பது மரபுக்கருத்து அவன் ஏமாத்தி விடடான் என்பது. இராமின் கருத்து மிக மிக சரியானது.

 • Ram Subramaniam:

  இது ஒரு மரபு வார்த்தை இதற்கு நேரடி மொழிபெயர்ப்பு பிழையான விடயம். பதத்தில் எது வித பிழையும் இல்லை. இதை English இல் இது ஒரு ஈடிஒம்.என்று அழைப்பர்.இடிஒம் இன் கருத்தை அதன் கூட்டு வார்த்தையில் இருந்து நேரடியாக விளங்க முடியாது. எனவே குனதிலகம் சாந்தை இன் வியாக்கியானம் பிழையானது .மொட்டையில் மயிர் புடுங்கலாம் ஆன்னால் முட்டையில் மயிர் புடுங்கவே முடியாது. மொட்டைக்கும் முட்டைக்கும் வித்தியாசம் நிறையவே உண்டு.

  • kunathilagam santhai:

   பிழை விடாத மனிதர்கள் இல்லைஎன்று சொல்லலாம் .அப்படியிருக்க ஒரு பிழையும் செய்யாதவர் எனக் கூறக் கூடிய ஒருவரிடம் எப்படியோ ஒரு பிழையைக் கண்டு பிடிப்பவனையே முட்டையில் மயிர் பிடுங்குவான் எனப் பட்டது .ஆனால் முட்டையல் மயிரே இல்லாத படியால் அதற்க்கு முட்டையைக் கொண்டுவர முடியாது .மொட்டையில் எங்காவது ஒரு மயிர் தப்பிவிடும் ,அவற்றைப் பிடுங்கலாம் .எனவேதான் இப் பதம் மொட்டை என்பதே சரி எனக் கூறினேன் .
   இந்த வார்த்தை மொட்டைஎன்றே இருந்து பின்னர் திரிபடைந்த ஒரு வார்த்தையாகும் .இது போல் வேறு சில சொற்களும் திரிபடைந்ததைக் காண முடிகிறது .

  • RAVI:

   இராமின் கருத்துடன் நானும் உடன்படுகின்றேன்.

   • vadivelan:

    எந்தக் காரியத்திலும் ஏதாவது ஒரு பிழையைப் பிடிபவனையே முட்டையில் மயிர் பிடுகுவோன் எனக் கூறப்படுகிறது .முட்டையில் மயிர் இல்லாத படியால் அவன் பிழையைத் தேடியும் கண்டு பிடிக்காதாதால் பிழை பிடிக்க முடியாதவனுக்கே பொருந்தும் .ஆனால் மொட்டையில் எங்காவது ஒரு மயிர் தவறி இருக்கும் .அதைக் கண்டு பிடித்து விடலாம் .எனவே மொட்டையில் மயிர் பிடுன்குடல் என்பதே பொருத்தம் என்னும் கருத்தே சரி என்பது என் கருத்து .

 • kunathilagam santhai:

  எதிலும் பிழை பிடிப்பவனையே முட்டையில் மயிர் பிடுங்குவான் எனக் கூறுவார் .ஆனால் முட்டையில் மயிர் இல்லாதபடியால் இக் கூற்று தவறாகும் .இதன் சரியான பதம் “மொட்டையில் மயிர் பிடுங்குவதே “என்பதாகும் .

 • vadivelan:

  வேலை வெட்டி இல்லாதவன் செயல்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்