உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledலண்டனில் தமிழர்கள் செறிந்து வாழும் ரூட்டிங், மிச்சம் பகுதியில் நேற்று இரவு இரு தமிழ்  குழுக்களுக்கிடையே மோதலை அடுத்து ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஒருவருக்கொருவர் தலைக்கு மேல் அடித்து கொல்ல கோடாரிகள் பயன்படுத்தி கொண்டனர் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்