Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



colaroda_shooting_002அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் பலியாகினர், 9 பேர் காயமடைந்தனர்.அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஸ்பிரிங்ஸ் பெண்களுக்கான பிரத்யேக மருத்துவமனை உள்ளது.இந்த மருத்துவமனைக்குள் திடீரென உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட மூன்று பேர் பலியாயினர், 9 பேர் காயமடைந்தனர்.

சுமார் ஐந்து மணி நேரம் நீடித்த இந்த சண்டையின் இறுதியில், மர்ம நபர் பொலிசிடம் சரணடைந்துள்ளார்.இதுகுறித்து பொலிஸ் அதிகாரி கேத்தரீன் பக்லீ கூறுகையில், காயமடைந்த அனைவருக்கும் உடனடியாக சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதால் நலமாக உள்ளனர்.குற்றவாளி சரணமடைந்துள்ளார், அவரிடம் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தாக்குதலுக்கு முன்விரோதம் ஏதும் காரணமா அல்லது ஏதாவது கொள்கைளால் ஈர்க்கப்பட்டு தாக்குதலை நடத்தினாரா என்ற கோணத்தில் விசாரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்