உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ஈரானில் அடுத்தடுத்து இரு முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டடங்கள் குலுங்கின. இதில் எவ்வித உயிர்சேதமோ, பொருட்சேதமோ இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அமெரிக்க புவியியல் வானிநிலை ஆயு்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானின் தென்கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட நிலைநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆகபதிவனாது . தலைநகர் டெஹ்ரானின் தென்கிழக்கில் 680 மைல் தூரத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் குறித்த தகவல்கள் இல்லை. முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் இதே பகுதியில் 6.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 7 பேர் பலியாயினர். 33 பேர் காயமடைந்தனர் என அந்நாட்டு அரசு டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்