உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledதெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று ஞாயிற்றுக்கிழமை  காலை ஸ்ரீலங்காவை சென்றடைந்துள்ளார்.நாளை வரை ஸ்ரீலங்காவில் தங்கியிருக்கும், நிஷா பிஸ்வால் இரு தரப்பு உறவுகள், மற்றும் பிராந்திய விவகாரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் முக்கிய அதிகாரிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்