உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்untitledபருத்தித்துறை வீதியில் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீடொன்றில் 45 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் களவாடபட்டுள்ளதாக யாழ் பொலிஸ நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த வீட்டில் நேற்று அதிகாலை அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த வேளை வீட்டிற்குள் நுழைந்து நகைகள் களவாடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்