உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


வேறு பெண்ணுடன் வாழ்வதற்காக, மனைவியை வீட்டினுள் ஒரு அறையில் 16 ஆண்டுகள் கணவனே சிறை வைத்த கொடுமை பிரேசில் நாட்டில் நடந்துள்ளது.

சொரகாபா நகரில் ஜோவா பாடிஸ்டர் என்பவர் தனது மாடிக்கு கீழ் தளத்தில் உள்ள அறையில் மனைவி செபாஸ்டினாவை, 16 ஆண்டுகள் சிறை வைத்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் பொலீஸார் சோதனையிட்ட போது, அவரது மனைவி அடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இந்த குற்றத்திறகாக ஜோவா கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விசாரித்த போது தான் வேறு பெண்ணுடன் வாழ்வதற்காக இவ்வாறு செய்துள்ளார் என்பது தெரிய வந்தது.

அவரது மனைவியை மீட்கும் போது, உடல் மெலிந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தார். ஆனால், மனைவிக்கு மனநிலை பாதித்த காரணத்தினால் தான் அடைத்து வைத்ததாக ஜோவா கூறியதாக பொலீஸார் கூறினர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்