Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



imagesஐக்கிய நாடுகள் அமைப்பின் தீர்மானம் குறித்து முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளயருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.அண்மையில் இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணை அனுசரணை வழங்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் குறித்து இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றம், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல், அரசியல் தீர்வுத் திட்டம், தமிழ் மக்களின் காணிகளை மீள வழங்குதல், காணாமல் போனவர்கள் போன்ற விடயங்கள் பற்றியும் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் அடிப்படையில் டோனி பிளயர் பொருளாதார மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்