உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்untitledபலாலி கண்ணார் வயல் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் தேசிய பொங்கல் விழா இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.பிரதமர் ரணில் விக்ரம சிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் பங்கேற்றனர்.எனினும் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தேசிய பொங்கல் விழாவில்  பங்கேற்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்