உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



polices-tபொலிஸ் அதிகாரி ஒருவரை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில், 19 வயதான இலங்கைத் தமிழர் ஒருவர் தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.திருச்சியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் அதிகாரி நகர் வலம் வரும் போது, குறித்த இளைஞர் அவரைத் தாக்கியதால் பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த இளைஞர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடிய நிலையில், அவரை சோதனை செய்ய முயற்சித்த போது, இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்