உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


anigifநெதர்லாந்தில் வசிக்கும்  திரு.திருமதி. சிவானந்தன் – சாவித்திரி ஆகியோருக்கு 60 வது பிறந்தநாள் விழாவை எதிர்வரும் 20-02-2016   சனிக்கிழமை, மாலை 5.30 மணியளவில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றோம்.  இவ்விழாவிற்கு அனைவரும் வருகைதந்து விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இடம் : 
Party Centrum “Arena”
Fultonsrtaat 98-100, 
3133KH, Vlaardingen.
 (Vlaardingen West புகையிரத நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் இருந்து (56 இலக்க பஸ்) 200 மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது)
நன்றி.
உங்கள் நல்வரவை நாடும்,
பிள்ளைகள்.
சி.பாலன்
சி.ரஞ்சன்,
சி.யதீஸ்,
சி.ரதினி.

3 Responses to “”

 • 60.வது அகவையில் காலடி பதிக்கும்.
  நெதர்லாந்து.பண்முக ஒன்றிய ஆட்சியின்
  ஆலோசகர் என்று ஒவ்வொரு முறையும்
  தேர்ந்தெடுக்கும் நியாயத்தின் ஆணிவேரே!
  ஆலோசனை என்ற சொற்பொழிவுகள்,
  கூறி உறவுகளின் உள்ளத்துணர்வாய்,
  இணைந்து.வாழும் அன்புத்தலைமகனே.
  வாழ்த்துகின்றேன்.உன் பிறந்த தினத்தை.

  ஆண்டுகள் அறுவது ஆகியும். பதினெட்டு
  மாத மழலையைப் போல் எல்லாருடனும்
  மனம் விட்டு முகம் மலர சிரிக்கின்றாய்.
  காணும் இடமெங்கும் நீ நிற்க்கின்றாய்
  எல்லோரையும் சமமாக மதிக்கின்றாய்.
  தாயைப் போல அன்பைத் தருகின்றாய்.
  அன்பின் வடிவமாய் உயர்ந்து நிற்கின்றாய்
  அதனால் தான் இன்றும் நீ இனிக்கின்றாய்.

  உன் முகத்தில் ஒரு சிரிப்பு சிரிப்பில்
  ஒரு பாசம். பாசத்தில் ஒரு நேசம்
  குறையாமல் நெதர்லாந் மண்ணில்.
  உதய நிலவாய் வந்த உயிரோவியமே!

  சின்னச் சின்ன மழலை போல் சிரித்திடும்
  உன் முகத்தில் எப்போதும் மனசந்தோஷம்,
  மகிழ்வான தைரியம்.மகிழ்ச்சியுடன் நீடிக்க
  வேண்டும் என வாழ்த்துகிறேன்.
  வாழ்த்துகிறேன்.வாழ்த்துகிறேன்.

 • jk swiss:

  பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 • த.தனகோபால்:

  மகிழ்வான தருணங்கள்
  மலரட்டும் இனிமையாக ..
  நெகிழ்வான நேசங்கள்
  நிகழட்டும் இளமையாக ..
  என் அன்பான வாழ்த்துக்கள் ….

  என்றும் உன்
  அன்புடன்
  த.தனகோபால் (நோர்வே)

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்