உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


untitledசிறிலங்காவில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த தமிழ் மக்களையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென நொபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிஸ் தெரிவித்துள்ளார்.நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு தமிழ் சமூகத்தை முழுமையாக பொருளாதாரத்தில் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.சிறிலங்கா எகனமிக் போரம் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.வடக்கை இணைத்துக்கொள்ள வேண்டுமாயின் கல்வி, பொருளாதாரம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டுமான வசதிகள் போன்றனவற்றை ஏற்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்