உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்//people.panipulam.net/#!album-600

7 Responses to “பண்மக்கள் இலவசகல்விக் கூடத்திற்காக சிரமதானம்”

 • sasikaran:

  ஊரிலயுள்ள சிலர் சேர்ந்து ஒருவனுக்குச் செய்யும் சேவையைப் பார்க்க மகிழ்சி நீண்ட குத்தகை யாரின்உடைய பெயரில் செய்யப்பட்டுள்ளது ஏனெடா இவைதான் அம்மங்கோயிலை கோபுரம் கட்டி தனிஆக்களுக்கு குடுத்தவை

  • vasan canada:

   வணக்கம் திருவாளர் சசிகரன் அவைகளே

   ஊரிலயுள்ள சிலர் சேர்ந்து ஒருவனுக்குச் செய்யும் சேவை –உங்கள் விளக்கம்

   ஊரிலயுள்ள பலர் சேர்ந்து கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு செய்யும் சேவை எம் ஊர் மக்களின் மகத்தான சேவை , வளவு யார் பெஜரில் குத்தகைக்கு எழுதுவது என்பது வளவின் உரிமையாளரின் பொறுப்பு அதை பத்தி நீங்கள் கவலைபடாதீர்கள்

   அம்மங்கோயிலை கோபுரம் கட்டி தனிஆக்களுக்கு குடுத்தவை—உங்கள் விளக்கம்

   அம்மன் கோவிலில் கோபுரம் கட்ட தொடங்கும்போதே கோவிலை அவர்கள் தான் நடத்தினார்கள் கோபுரமும் அவர்களின் ஏற்பாட்டில் தான் கட்டப்பட்டது கோபுரத்தை தனிஜாக வைத்திருந்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் அதை யாரும் கொண்டுபோகவில்லை கோபுரம் கட்டின இடத்டிலேஜே அபடிஜே உள்ளது
   நன்றி

 • samooka aarvalan:

  மேலே உள்ள அறிவித்தலை ஆராயாமல் பிரசுரம் செய்துள்ளீர்கள் .இவ் அறிவித்தல் படித்த மேதாவிகளால் விடப்பட்டது .பொதுக்கூட்டம் 21ம் திகதி முழுவதுமா என அறியத்தரவும் .நீங்கள் நோகோமென்ட் என போட்டிருக்கிரியல் .அதனாலே உங்களை கேட்க வேண்டி ஏற்ப்பட்டது .இது ஒரு கண்துடைப்புக் கூட்டம் என்பது அறிவிப்பிலேயே அறிய முடிகிறது .

 • swiss நண்பன்:

  நாங்கள் எதிபார்த்ததை விட எல்லா மக்களும் ஒற்றுமையாக எமது சந்ததிஜினருக்கு நல்ல வழிகாட்டிகளாக இருந்து உங்களின் ஒற்றுமையுடன் கூடிய செயட்பாடினை எம் மக்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளிர்கள் உங்களுக்கு எனது இருகரம் கூப்பிய வணக்கங்களும் நன்றிகளும்
  இது போன்று என்றும் ஒற்றுமையுடன் உங்களின் பணி தொடர எங்களின் வாழ்த்துக்கள் ……….

  நண்பன்

  • unmaivilampi:

   நீங்கள் எதிர்பாராததும் அங்கு நடக்கிறது .கால ஓட்டத்தில் எல்லாம் மக்களுக்கும் தெரியவரும் .அப்போ
   சந்திப்போம் …

   • பண் நண்பன்:

    வணக்கம் அண்ணா

    இந்த கல்விக்கூடத்தில் பல பிள்ளைகள் 4 ஆண்டு காலமாக கல்விகற்றுக் கொண்டு இருக்கின்றார்கள் இப் பிள்ளைகள் பல சாதனைகளை செய்திருக்கின்றார்கள் தேசிய மட்டம் வரை சென்று வெற்றி பெற்றிருக்கின்றார்கள் எங்கள் ஊர் மக்கள் இதற்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கி இருப்பதை நீங்கள் கண்கொண்டு பார்த்திருக்கின்றீர்கள் இவ்வளவும் நல்ல விடயங்கள் நடந்தும் உங்களுக்கு தெரிஜவில்லை இக் கல்ல்விக் கூடத்தில் தவறு நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் நீங்கள் எங்கள் ஊருக்கு செய்யும் நல்ல சேவை உங்களை போன்றவர்கள் ………………………. ! நீங்கள் எங்கள் ஊருக்காக என்ன செய்திர்கள் என்று முதலில் உங்களை கேளுங்கள் ?? ஒருவர் ஒரு விடஜத்தை செய்யும் போது அது தொடர்ந்து நல்ல முறையில் நடக்கவேண்டும் என்று கருதித்தான் அதை தொடங்குவார்கள் இது தான் உலக நியதி .
    நன்றி

    பண் நண்பன்

    • unmaivilampi:

     நான் ஊருக்கு என்ன செய்தேன் என்பதை உங்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை .கொடுத்ததை
     சொல்லிக்காட்டுவது பண் நண்பனுக்கு பெருமையாக இருக்கலாம் .அனால் எனக்கு அப்படி இல்லை .பண் இலவச
     கல்விக்கூடத்தில் கல்விகற்ற பிள்ளைகள் சிறந்த பெறுபேறு பெற்றிருக்கின்றார்கள் .அதேவேளை கலைத் துறையிலும் பல சாதனைகளை செய்திருக்கின்றார்கள்.இதை நான் மறுக்கவில்லை .இவர்கள் செய்த சாதனைகள்
     இணையதளங்களில் வரும்போது வாழ்த்துக்கூற தவறீயதுமில்லை .ஆனால் அங்கு நீங்கள் எதிர்பாராத தவறுகள்
     நடக்கிறது.இதை கண்டுபிடிப்பது உங்கள் வேலை .

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்