Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னுக:கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.ஜனாதிபதியை சந்திக்க முன்னதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்