உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



QUHvYURஇஞ்சி நெல்லிக்காய் ஊறுகாய்

தேவையானவை:

இஞ்சி, நெல்லிக்காய் – 100 கிராம்,

பூண்டு – 50 கிராம்,

மிளகாய்த்தூள் – 3 மேசைக்கரண்டி,

மஞ்சள்தூள் – 2 மேசைக்கரண்டி,

வெந்தயம் (வறுத்துப்அரைத்த),

நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி, பூண்டுடன் அரைத்துக்கொள்ளவும். எண்ணெயைச் சூடாக்கி, இஞ்சி, பூண்டு விழுது, வேகவைத்து மசித்த நெல்லி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, வறுத்துப் அரைத்த வெந்தயம் சேர்த்து எண்ணெய் மிதக்கும் வரை வதக்கவும் மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும். கல்லீரலை சிறப்பாகச் செயல்பட வைக்கும். செரிமானத்தைத் தூண்டும். ரத்தக் கொதிப்பைக் குறைக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்