உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



2015 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பண்மக்கள் இலவசக்கல்விக்கூட மாணவர்களின் விபரங்கள்
யானுகா சிறிதரன் 7ABC
மதுஷிகா விமலதாஸ் 3A3B2CS
வேல்மயில் றேகதாஸ் A3B2C2S
சிவானந்தன் பவிஸ்ரன் A2B4CS
பதுர்சிகா குணதீஸ்வரன் A3B3S
பாலசிங்கம் அனோயன் 2B2C3S
டிசானி பிறேமதாஸா B2C3S
யஸ்வினி ஈஸ்வரன் B2C3S
நாகராசா தக்சாந் B2C5S
மயூரன் ரகுராஜ் BC5S
சுவேந்திரன் பிரகாஸ் B6S
குலேந்திரன் மிதுசன் C7S
ஈஸ்வரன் சஜீபன் 6S
கணிதம் 92% விஞ்ஞானம் 69% தமிழ் 100% வரலாறு 92% சமயம் 100% புவியியல் 100% நாடகமும் அரங்கியலும் 100% ஆங்கிலம் 23% சங்கீதம் 100%

8 Responses to “2015 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பண்மக்கள் இலவசக்கல்விக்கூட மாணவர்களின் விபரங்கள்”

  • Theelepan:

    I think these students have go to the public school also.

  • kunathilagam santhai:

    எங்கிருந்தாலும் வாழ்க !

  • Vinothiny:

    மாணவ மாணவிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதோடு, ஊக்குவித்த பெற்றோர்கள்,ஆசிரியர்களுக்கும்
    பாராட்டுக்களைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்சசி அடைகிறேன்.

  • அகிலன்:

    வாழ்த்துக்கள் மாணவர்களுக்கு…
    எப்படி இருந்தாலும் நம் சமூகம் வளந்தால்
    ஊருக்கு பெருமை

  • sasikaran:

    நல்ல பெறுபேறுகள் பெற்ற பிள்ளையளுக்கு வாழ்த்துகள் எங்கட நாட்டில முந்தி மூன்டு சி மூன்டு எஸ் எடுத்தாத்தான் ஓயெல் பாஸ் என்டிருந்தது இப்ப மாத்தியாச்சோ? கனபேர் கணிதம் பெயில் என்டு கேள்விப்பட்டம்

  • yasotharan:

    450 மாணவர்களில் 13 மாணவர்கள் மாத்திரம் சித்தி அடைந்துள்ளார்கள் என்பதை மனவருத்தத்துடன் தெரிவிக்கிறேன் .

    • ஊரவன்:

      வணக்கம்
      உங்கள் இருவரின் அறிவித்திரனை நினைத்து நான் மிகவும் மனவருத்த்ப்படுகின்றேன்
      ஊரவன்

    • சாமானியன்:

      பள்ளிக்கூடத்தில் படிக்கிற 450 பேரும் ஒ.எல் பரிட்சை எழுதினவர்களா…….. சொல்லவே இல்லை..

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்