Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கல்முனை மருதமுனை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரே வாள் வெட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்