உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்images2IUCB3EPவயிற்றுப் பகுதியில் ஹெரோயினை மறைத்து வைத்த படி, துபாயில் இருந்து இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் 33 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேகநபர் குறித்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தகவலளித்ததன் பின்னர் அவரை ஏழு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்