உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்அவுஸ்திரேலிய ஐ.எஸ். தீவிரவாதி ஒருவர் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.அவுஸ்திரேலிய பிரஜையான நீல் பிரகாஸ் என்ற ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியே இவ்வாறு ஈராக்கில் உயிரிழந்துள்ளார்.அமெரிக்கப்படையினர் நடத்திய தாக்குதல்களில் இந்த நபர் உயிரிழந்துள்ளார்.

தீவிரவாத அமைப்பிற்கு ஆட் சேர்ப்பு பணிகளில் இந்த நபர் ஈடுபட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் கடயைமாற்றிய மிகவும் சிரேஸ்ட அவுஸ்திரேலிய தீவிரவாதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை, கடந்த மாதம் இடம்பெற்ற வான் தாக்குதல் ஒன்றில் அவுஸ்திரேலிய பெண் தீவிரவாதி ஒருவரும் ஈராக்கில் கொல்லப்பட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்