Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



22726ஓமான் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று தரையிறக்கப்பட்டுள்ளது.இந்த விமானம் முற்பகல் 11.12 அளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதை தொடர்ந்து விமான நிலையத்தை சூழவுள்ள பொலிஸ், விமானப்படை மற்றும் வைத்தியசாலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.ஓமான் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட போதிலும் எந்த காரணத்திற்காக அவசரமாக தரையிறக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்