Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



eu_CIஇயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிவாரணங்களை வழங்கியுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் 200,000 யூரோக்களை வழங்கியுள்ளது.மிக மோசமாக பாதிக்கப்பட்ட 20,000 பேருக்கு இந்த உதவிகள் நேரடியாக வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, கேகாலை, கம்பஹா, குருணாகல் மற்றும் புத்தளம் போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட உள்ளன.உணவு அல்லாத ஏனைய அவசர நிவாரணப் பொருட்கள் இந்த உதவியின் கீழ் வழங்கப்பட உள்ளது. சுத்தமான குடிநீர் பெற்றுக்கொள்ளல்,  பாடசாலை உபகரணங்கள், வீட்டு உபகரணப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்