உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்deepamபணிப்புலத்தை பிறப்பிடமாகவும் கலட்டியை வதிவிடமாகவும் கொண்ட அமரர்களன முத்தையா அன்னம்மா (அன்னத்தி) அவர்களின் மகள் முத்தையா மணிக்கம் அவர்கள்(29,05 2016)இன்று காலை இறைபதம் எய்தினார் மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் இவ்வறிவித்தலை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

                                                                                                               தகவல்
                                                                                                              குடும்பத்தினர்

One Response to “மரண அறிவித்தல்”

  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:

    பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் கலட்டியை வதிவிடமாகவும் கொண்ட அமரர்களனமுத்தையா அன்னம்மா (அன்னத்தி) அவர்களின் மகள் முத்தையா மணிக்கம் அவர்கள்(29,05 2016)இன்று
    காலை இறைபதம் எய்தினார் என்ற சேதி அறிந்து மிகவும் மனம் வருந்துகிறோம்.அன்னாரின் பிரிவால் துயர் அடையும் குடும்ப உறவுகள் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்தஅனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றோம் . ஓம்சாந்தி சாந்தி சாந்தி.
    பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்