Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitled

ஒட்ஸ் – 200 கிராம்

பெரியவெங்காயம் – ஒன்று

பெரியதக்காளி – ஒன்று

பச்சைமிளகாய் – ஒன்று

உப்பு – தேவைகேற்ப

கடுகு, உளுந்து – சிறிதளவு

எண்ணெய் – 2 தேக்கரண்ட

தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும ஓட்ஸினை வெறும் வாணலியில் 4 நிமிடங்கள் சூடாக்கவும் தனியாக வைக்கவும்தாட்சிலில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.அதில் தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். தக்காளி வெங்காயம் வதங்கியதும் அதில் ஓட்ஸ், உப்பு, தண்ணீர் சேர்க்கவும்.தண்ணீர் வற்றும் வரை கிளறவும வெந்ததும் இறக்கவும். எளிதில் செய்யக்கூடிய சுவையான ஓட்ஸ் உப்புமா தயார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்