உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மூளாய் பகுதியில் இரு பெண்களின் மூர்க்கத்தனமான தாக்குதலில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.தனிப்பட்ட பிரச்சனை காரணமாகவே குறித்த இளைஞன் மீது இரு பெண்களும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

மூளாய்ப் பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் காமகூடன் எனும் 23 வயதான இளைஞனே இவ்வாறு படுகாயமடைந்தவராவார்.இச் சம்பவம் தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிவு செய்து குறித்த பெண்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்