உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த ஜோர்தான் பிரஜை ஒருவருக்கு இலங்கை நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் குறித்த ஜோர்தான் பிரஜை கைது செய்யப்பட்டிருந்தார்.இந்த நபரிடம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஜோர்தான் நாட்டுப் பிரஜைக்கு இலங்கையின் உயர் நீதிமன்றம் இன்றைய தினம் மரண தண்டனை விதித்துள்ளது.இலங்கையில் மரண தண்டனை அமுலில் இல்லாத காரணத்தினால் தண்டனையானது ஆயுள் தண்டனையாகவே கருதப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்