உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் சமிக்ஜை விளக்கினை அவதானிக்காமல் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது விபத்துக்குள்ளாகி உள்ளது.முறிகண்டி அக்கராயன் வீதியில் இன்று காலை 7.10 மணியளவில் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம்மோதியே மேற்படி விபத்து நடந்துள்ளது.

குறித்த டிப்பர் வாகன சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் .

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்