உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Unavngivetமன்னார் பிரதான வீதியின் சங்குப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.டிப்பர் வண்டி ஒன்று, குறித்த பொலிஸ் கான்ஸ்டபில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 48 வயதான கான்ஸ்டபில் ஒருவரே இதன்போது பலியாகியுள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.இதேவேளை, உயிரிழந்த கான்ஸ்டபிளின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்