உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்untitledகைதுகளின் மூலம் தம்மை பலவீனப்படுத்த முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற உறுப்பினரும், புதல்வருமான நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்பட்டமை குறித்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமது பிள்ளைகளை கைது செய்து அதன் ஊடாக தமது அரசியல் பயணத்தை தடுத்து நிறுத்த எவரேனும் முயற்சித்தால் அதற்கு இடமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டு மொத்த குடும்பத்தையும் சிறையில் போட்டாலும் நாட்டு மக்களுக்காக தாம் அரசியலில் தொடர்ந்தும் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

நாமல் கைது தொடர்பில் முகநூலில் இட்ட பதிவில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்