உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


untitledஅமெரிக்காவில் இஸ்லாமிய மதகுரு ஒருவர் உள்ளிட்ட இருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பள்ளிவாசல் ஒன்றின் இமாம் மற்றும் அவரது உதவியாளரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

55 வயதான பங்களாதேஷைச் சேர்ந்த ஆயரடயஅய யுமழதெநந என்ற இமாமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.இருவரும் தலையில் சுடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நியூயோர்க்கின் ஓசோன் பார்க்கில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இந்த இமமாம் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்