உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



candle20aniகலட்டியை பிறப்பிடமாகவும் ,பணிப்புலம்,பண்டத்தரிப்பை வதிவிடமாகவும்கொண்ட(அமரர்) மார்க்கண்டு சோமநாதன் (சோமன்) அவர்கள் புதன்கிழமை (17.08.2016 ) இன்று அதிகாலை சிவபதம் எய்தினார்.அன்னார் அமரர்களான மார்க்கண்டு-அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்;தனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்(அமரர்) கணேசமூர்த்தி – உத்தரதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்;அமரர் லோகநாதன்.நாகேஸ்வரி தச்சணமூர்த்தி,சிவநாந்தம்,மகிலேஸ்வரிஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஆவர் இறுதிக் கிரியை பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரபடும்இவ்வறிவித்தலைஉற்றார்உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம் தகவல்: குடும்பத்தினர்

One Response to “மரண அறிவித்தல்”

  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:

    பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட மார்க்கண்டு சோமநாதன் (சோமன்) அவர்கள் இன்று 17.08.2016 அதிகாலை பணிப்புலத்தில் சிவபதம் எய்தினார் என்றசெய்தி அறிந்து மிகவும் துயருற்றோம். அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
    ஓம்சாந்தி…….. சாந்தி ……. சாந்தி…….
    பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்