உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்



unnamed-4-8-450x259மன்னார் மதவாச்சி வீதியில் நேற்று    இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 16 பேர் காயமடைந்த நிலையில்    மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தள்ளாடி  – திருக்கேதீஸ்வரம் வீதியில்  இடம்பெற்ற  இவ் விபத்தில்    மன்னாரில் இருந்து குஞ்சுக்குளம் நோக்கிப்  பயணித்த வாகனமே வேகக் கட்டுப்பாட்டை இழந்து நிலையில்  தலைகீழாக புரண்டது.

குறித்த விபத்தினில்   பயணித்த மன்னார் சாந்திபுரத்தைச் சேர்ந்த உறவுக்காரர்களான 16 பேர் காயமடைந்தனர். இதில் 13  ஆண்களும்  3 பெண்களுமாகவே 16 பேர் காயமடைந்தனர்.இவ்வாறு காயமடைந்தவர்களில் இரண்டு வயது சிறுவரும்  உள்ளடங்குகின்றனர். குறித்த விபத்து தொடர்பில் மன்னார் பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்