தமிழில் எழுத
பிரிவுகள்


untitledபாராளுமன்றில் நாளைய தினம் இடம்பெறும் விசேட அரசியல் அமைப்பு சபைக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும் விசேட அழைப்பு விடப்பட்டுள்ளது.இலங்கையில் மேற்கொள்ள உள்ள அரசியல் யாப்பிற்கான அரணியல் சபையின் கலந்துரையாடல் நாளைய தினம் பாராளுமன்றக் கட்டிடத்தில் இடம்பெறவுள்ளது.

இக்கலந்துரையாடலில் பங்கு கொள்ளுமாறே அரசியலமைப்புச் சபை செயலகத்தின் செயலாளர் 2016-08-15 திகதிகடிதத்தின் மூலம் எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலானது நாளைய தினம் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலிற்கு வட மாகாண முதலமைச்சரும் அழைக்கப்பட்டுள்ளமையினால் விசேடமாக நோக்கப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்