Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



625_0_560_350_160_300_053_800_668_160_90துருக்கியில் நேற்று முன்தினம் திருமணவிழாவின் போது நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு 12-14 வயது சிறுவனை ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மற்றொரு 12 வயது மதிக்கத்தக்க தற்கொலைப்படை சிறுவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன.

துருக்கி எல்லையில் அமைந்துள்ள காசியந்தெப் நகரில் நடந்த திருமண நிகழ்ச்சியில், 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில், 51 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பாக்தாத்தில் உள்ள Kirkuk நகரில் 12 வயது சிறுவன் தனது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு உலாவிய நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்