Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



Drug%20Arrests_CIஇலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருள் தமிழகத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.பிறவுன் சுகர் ரக போதைப் பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.சுமார் ஒரு கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
தனியார் பொறியியல் கல்லூரியொன்றின் மாணவர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்