உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


//people.panipulam.net/#!album-623

2 Responses to “இத்தாலி பண் மக்கள் ஒன்றியத்தால் 21.08.2016 அன்று நடாத்தப்பட்ட ஒன்று கூடல் புகைப்படங்கள்!!”

 • RAVIMOHAN CANADA:

  நீ ஒதுக்கப்படும் சபைகளில் நிமிர்ந்து நில்,
  நீ புகழப்படும் சபைகளில் அடக்கமாய் நில்,
  நீ விமர்சிக்கப்படும் இடங்களில் கோபமாய் இரு,
  நீ நேசிக்கப்படும் இடங்களில் அன்புடன் இரு,
  நீ ஜெயிக்கும் தருவாயில் வேகமாகு,
  நீ ஜெயித்த பிறகோ அதி வேகமாகு! ..!

  இதன் சாயலில் உங்களுக்கு என்ன புரிகிறது கனடா,இருந்தது ஆனால் இப்ப இல்லை வரும் ஆனால் வராது இதிலிருந்து என்ன தெரியவந்தது . ‘ கனடாவில் பண் சூறாவளி ‘
  எனிவே இனிது நிறைவேறியது உங்கள் ஒன்றுஊடல் மகிழ்சியாக உள்ளது பழைய தொழிலாளிகள் ஆனந்தன் ,நாகேந்தி ,ரங்கநாதன் ,நம்ம முருகன்பலர் விளுதுமோவினர் புதியவர்கள் சங்கர்,விக்கிணன்,ரவீந்திரன்,தர்சன் மற்றும் பெயர் குறிப்பிடாத நண்பர்கள் அனைவரும் ஒன்று மேவினர் நன்றி ரவிமோகன் (கனடாவில் சங்கம் முல்லைத்தீவு மாதிரி எல்லாருக்கும் விளங்கும்படி சொல்லமுடியாது)

 • jkswiss:

  அனைத்து நிகழ்வுகளும் நன்றாக உள்ளது தொடர்ந்து செல்லுங்கள் புது யுகம் பிறக்கும்

Leave a Reply for RAVIMOHAN CANADA

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்