உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் மீது, பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டிய சந்தியில் வைத்து காலி வீதியை மறித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளையே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

One Response to “பல்கலைக்கழகமாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்”

  • Norbert:

    இலவச கல்வியின் மதிப்பு விளங்கவில்லை. எல்லோருக்கும் பல்கலைக்கழக கல்வியை பணம் கட்டி படிக்கவைத்தல் வேண்டும் அப்பொழுது காலத்தை வீணடிக்காது படித்து வெளீயேறுவார்கள். பல்கலைக்கழகம் புக முடியாதவர்கள் தனியார் பல்கலைக்கழகத்தில் பணம் கட்டி படித்தால் இவர்களுக்கு ஏன் பெறாமை

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்