உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



untitled

தேவைபொருள்கள்

நெல்லிக்காய் – 3,

தேங்காய் – 4 பல்,

நறுக்கிய பச்சைமிளகாய் – 1,

பூண்டு – 6 பல்,

இஞ்சி – 1 துண்டு),

கடுகு, வெந்தயம் – தேவைக்கு,

புளி – சிறியஎலுமிச்சைஅளவு,

மஞ்சள்தூள் ,

மிளகாய்தூள் – 3 டீஸ்பூன்,

கறிவேப்பிலை  ,

எண்ணெய், உப்பு – தேவைக்கு.

செய்செய்முறை நெல்லிக்காயை கொட்டை நீக்கி, தேங்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். சட்டியில் எண்ணெய் விட்டு சுடானதும் கடுகு, வெந்தயம், தாளிக்கவும். பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து. பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். பின் புளியைத்து ஊற்றவும். கொதிக்க விட்டு அரைத்த நெல்லிக்காய், தேங்காய் விழுதை சேர்த்து, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்