உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


27-10-2016%2011_10_40%202கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் இன்று காலை(27.10.2016) இரண்டு கனரக வாகனங்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் எவருக்கும் எவ்வித சேதமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.  யாழிலிருந்து வந்த கனரக வாகனம் ஒன்றை மணல் ஏற்றி வந்த டிப்பர் முந்திச் செல்ல   முற்படுகையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்